மதீனா வித்தியாலயம் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சுட்டும் விழா திரு.M.U.M.ரிஸால் (அதிபர்) அவர்களின் தலைமையில் சிறந்த மாணவ தலைவர்களை தேர்தெடுத்தது அவர்களுக்கு சின்னம் சுட்டி பொறுப்புக்கள் வழங்க பட்டது.
https://www.facebook.com/share/v/6Rsjh9DP9N7RaiwT/
எமது பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

எமது பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி எதிர் வரும் 2025.02.20ம் திகதி நடைபெற உள்ளது இப் போட்டி நிகழ்வுகளை கண்டு மகிழ்விக்க அனைவரையும் வரவேற்கிறோம்.
மதீனா வித்தியாலயம் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சுட்டும் விழா திரு.M.U.M.ரிஸால் (அதிபர்) அவர்களின் தலைமையில் சிறந்த மாணவ தலைவர்களை தேர்தெடுத்தது அவர்களுக்கு சின்னம் சுட்டி பொறுப்புக்கள் வழங்க பட்டது.
இன்று எமது பாடசாலையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் திரு.M.U.M.ரிஸால் (அதிபர்) அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாெ/மதீனா மஹா வித்தியாலயம் அளுபொத்தை,படல்கும்புர
© 2025 மாெ/மதீனா மஹா வித்தியாலயம் - மாெணராகலை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk