பிரதி அதிபர் செய்தி
N.P.M நுஜும்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள் தருமஙக்ள் யாவும் பெயர் விளங்கி நிறுத்தல் அன்னையாரினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்ற ஏற்றமான பணியினை செய்திட எமதூரில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் நமது கலைக்கூடத்தில் இணயப்பக்கமொன்றை ஒழுங்கமைத்துள்ளனர் என்பது என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
இதனை உருவாக்க தமது அறிவுறைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியோர் ஆலோசனைக் குழு என சகலருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொளவ்தோடு இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி வல்லவன் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன் இக்கலை கூடம் மென்மேலும் வளரந்;து விருட்சமாகி பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி இதேபோல் இன்னும் பல விடயங்களில் முன்னேற்றம் அடைய வல்ல நாயன் அருள் புரிய வேண்டுமென என் மனமார்ந்த வாழ்த்துகக்ளை தெரிவித்துக் கொளக்pறேன்.
N.P.M நுஜும்
பிரதி அதிபர்
மொஃமதீனா மஹா வித்தியாலயம்.





