சாதனைகள்
அலுபொத்தை மதீனா மஹா வித்தியாலயத்தில் உயர் தர கலை பிரிவில் தோற்றிய 17 மாணவர்களில் (எந்தவித தனியார் வகுப்புகளும் இன்றி) நான்கு பேர் 3 A உடன் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர். மாணவருக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!